( தியாகராஜ சுவாமிகளின் '' கிரிராஜ சுதா தனய"என்ற கீர்த்தனையை அடியொற்றி எழுதப் பட்டது . தியாகராஜர் திருவருள் துணை புரியட்டும் )
பல்லவி
மலைமாமகளின் மகனே குகனே
(மலை)
அனுபல்லவி
குறமாது மணாளனே மால்மருக
நிறமாமயில் மேலமர் வேல்முருக
(மலை)
சரணம்
வினையேதும் வராமலே செய்திடு
குறை மேவிடுதே அதையேதடு
பணிவோமுனைத்தமிழ் தந்தவனே
உனைப் பாடிடுவேன் நீ தேடிவாஎனை
(மலை )
1 comments:
The song is good.
Send this to some technical experts for making swaram so that any Sandham is to be modified if any to sing in medai.
Nice and Good luck
Post a Comment