BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, November 17, 2013

"உண்மையொளி "--தீபத் திருவிழாக் கவிதை --By R.Natarajan








                                                உண்மையொளி 

அகல்விளக்  கேற்றி  அணியணியாய்  வைப்போம் 

பகல்போல்  ஒளியும் பரவும் !--இகல் இலா 

 உள்ளங்கள் யாவிலும் உண்மையொளி  உண்டாயின் 

கள்ளங்கள் போகுமே காண் !