மல்லிகை ஈசன்
(நேற்று -15-01-2014, சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள மல்லிகேஸ்வரர் கோயிலுக்குச் சென்ற போது எழுதிய வெண்பா )
மல்லிகை ஈசன் மலரடி போற்றிஎன்று
சொல்லி வணங்கினால் துன்பமும் --வல்வினையும்
ஓடிடும் நோயும் உடன்விலகும் ,கேட்காமல்
நாடி வருமே நலம்

0 comments:
Post a Comment