எந்தையே வா
இன்று (16/6/2013) தந்தையர் தினமாம் . என் பன்னிரண்டாவது வயதில் என்னைப் பிரிந்து சென்ற என் தந்தையின் நினைவு நெஞ்சத்தில் நிழலாடியது .உடனே தோன்றிய பாடலை மறைந்த என் அன்புத் தந்தைக்குக் காணிக்கையாக்குகிறேன் .
ஐந்துடன் ஏழும் ஆன
அகவையில் பிரிந்து சென்றாய் .
பைந்தளிர் போன்ற என்னைப்
பாரினில் தனியாய் விட்டாய்
எந்தையே ஈடு செய்ய
இயம்புவேன் வழியை , என்றன்
மைந்தனின் மைந்த னாக
வந்துநீ பிறக்க வேண்டும் !
3 comments:
awesome thought!! hope it happens soon ;)
Poem is simply superb... as cute as a baby....Kavidhai nijamaaga en vaazhthukkal Sir.....Happy Father's day......!!!!!-Dhanusha
Poem is simply superb... as cute as a baby....Kavidhai nijamaaga en vaazhthukkal Sir.....Happy Father's day......!!!!!-Dhanusha
Post a Comment